P38 Nee Enbathu Yaathaenil

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
Superb Precap,
மல்லிகாமணிவண்ணன் டியர்

அடேய் துரைக்கண்ணன்
நீ படிச்ச வரைக்கும் போதுண்டா
நீ எம்பி எம்பி படிச்சாலும் சரி எம்பாமல் படிச்சாலும் சரி சட்டுபுட்டுன்னு எம்பிஏ படிப்பை முடிச்சிட்டு சீக்கிரமா அபிக்கு தங்கையோ தம்பியோ ரெடி பண்ணுற வழியைப் பாரு

சும்மா சும்மா ஊளூ ஊளூன்னு அழுவாம துரையுடன் நல்லபடியா பொழைக்கிற வழியைப் பாரு, சுந்தரி
அந்த தோட்டம் நர்சரி தோப்பு இன்ன பிற எல்லாத்தையும் தூக்கிp போடு
இனிமேல் எல்லாத்தையும் கண்ணனே பார்த்துக்கட்டும்
 
Last edited:

SINDHU NARAYANAN

Well-Known Member
Evlo degree படித்தாலும் சுந்தரிகிட்ட பாஸ் மார்க் வாங்க முடியலை
சுந்தரி ரொம்ப டஃப் ஆன சப்ஜெக்ட் அதான்... ஒருவேளை tuition க்கு போய் இருந்தா பாஸ் ஆயிருப்பான் போல.. :p:p
 

Riy

Writers Team
Tamil Novel Writer
என்னதூ.... மறுபடியும் முதல்ல இருந்தா....
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top