வாவ் ஜூனியர் அருள் வந்தாச்சா?
ரோஜா அம்மிணி படிச்சு முடிக்க
வேற போறாங்களா?
சூப்பர் சூப்பர், ரம்யா டியர்
இந்த ரேஷ்மாவை கல்யாணம் செய்ய இன்னும் எவனும் வரலையா?
மதுமலர் தங்கச்சியை அருள் எப்போ
சேவ் பண்ணுவான்?
தேவி மூதேவிக்கு எப்போ பூனைக்
கண்ணு சே ஞானக் கண்ணு தொறக்கும்?
எப்போ ரோஜா கம்பெனிக்கு வந்து கம்பெனியைப் பார்த்துக்குவா?
ரோஜா செல்வம் தேவிக்கு எப்போ
அடுத்த தலைவலி கொடுப்பாள்?