Oomai Nenjin ஹாய் மல்லி சிஸ் உங்க நாவல் ஒவ்வொன்றும் அருமை மெல்லிய உணர்வுகளை கூட அவ்ளோ அழகா பட பிடித்து காட்டுவது மட்டுமல்லாமல் எதார்த்தமாகவும் பொண்ணுங்கனா கெத்துடான்ற மாதிரி இருக்கும் இதுவும் தான் இந்த எபில சிபி கெத்து (லேட்டஸ்ட்டா வந்து ஜோதில ஐக்கியமான என்னை சேர்த்துக்கோங்க)