Nilavai Thedum Paalveli Ivan 10

Advertisement

Vatsalaramamoorthy

Well-Known Member
விசு ஒரு பிரச்சனை தீர்ந்தது என்று நினைக்கிறாயே..பவானியின் குணத்திற்கு இனிமேல் தான் பிரச்சனையே ஆரம்பிக்கும் என்று உனக்கு தெரியாதா? ஆனாலும் நீ பவானியிடம் சொன்னது …ஒன்ஸ் கமிட் ஆகிட்டா என்னால் விடமுடியாது என்று…சூப்பர் விசு.
இந்த பவானி லூசு படிப்பை காரணம் காட்டி பேசுது..இது ஒரு எஸ்கேப்பிஸம் என்று இந்த பெண்ணுக்கு தெரியலையே..இவள் எப்போது வளர்ந்து எப்போது விசுவிடம் வாழப்போகிறாள்? ஆனாலும் என் பாஸ்ட் தெரியும்தானே உங்களுக்கு என்று விசுவை கேட்கும்போது..பாவமாக இருக்கிறது பவானியை நினைத்து.
விசு உனக்கு தெரியாத்து இல்லை..பார்த்து பழகு பவானியிடம். ்பவானியின் புண்பட்ட மனதிற்கு நீதான் ுன் அன்பும் காதலும்தான் மருந்தாக வேண்டும்.
அருமையாக போகிறது கவி…
 

தரணி

Well-Known Member
இப்போ தான் தன்னோட தப்பு புரியுது பவானி க்கு.... ஆனா ராகவ் அடிப்பட காரணம் விசுனு தெரிஞ்சா என்ன ஆகும்...

Mba படிக்க வைக்க கல்யாணம் காம்பிலிமெண்ட்யா....
 

Jilluu

Well-Known Member
Ippayavadhu dhidama mudiveduthaale. Visu correctah thevaiana words mattum pesara, aana epdiyo bhavani sammadham kedachudhu. Vedha daan enna solla poraangalo.
 

Sharmila Natarajan

Active Member
I liked a few stories of yours. But this one is very confusing, not articulated and feel that it could have been better. This is not a negative comment but something you should think about. Sentence structure, the way you narrate made me lose focus.... It's up to you whether you want to consider or not. Thanks.
 

JRJR

Well-Known Member
இந்த பொண்ணுக்கு என்ன வேணும்னு புரியலை. பெத்தவங்க கிட்ட அந்த வரத்து வந்திட்டு இப்ப விசு கேட்டவுடனே சரி சொல்லிருச்சு.

இரும்மா, வேதாம்மா என்ன சொல்லப் போறாங்களோ ?
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top