Neengaatha Reengaaram 4

Advertisement

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
வரட்டினாலும் மருது வர வச்சுடுவான்..எல்லாம் காதல் செய்யும் வேலை :love::love:போலீஸ்கரே யோசிக்கிறாரே:D
மாமா கண்டுபிடிச்சிட்டாரு...போலீஸ் மாமா
 

Joher

Well-Known Member
ப்ளான் பண்ணி மாட்டி விட்டாங்களா அண்ணனை

ஏதோ ப்ரஷர் வேற இருக்காமே
அப்ப பிபி மாத்திரை தர வரவா நான்
:ROFLMAO::ROFLMAO::ROFLMAO:

மாத்திரைக்காகவே வல்லபனை விட்டுட்டு வந்தியா?????!
ஓடு ஓடு...... அங்க என்னனு பாரு......
 

fathima.ar

Well-Known Member
:ROFLMAO::ROFLMAO::ROFLMAO:
ஒட்டு இருக்கா அவங்களுக்கு???

ஓட்டா முக்கியம்
காசு தான் முக்கியம்...


காலி சூட்கேஸ் கூட பிடிக்கிறாங்க.. :LOL::ROFLMAO:
சின்சியரா..
கிடைச்ச வரைக்கும் சுருட்டனும்னு மேலிடத்து உத்தரவு:p
 

banumathi jayaraman

Well-Known Member
வீடு தேடி தன்னாலே வலிய
வர்ற ஸ்ரீதேவியை மருதாசல
மூர்த்தியை வேண்டாமுன்னு
சொல்லாதீங்கோ, கோபாலன்

மெக்கானிக் ஷெட் ஓனரே
மருது இருக்கானே
அவன் பார்த்துப்பான்-னு
கிளம்பிப் போறாரு-ன்னா
எங்கள் மருதுவோட மவுசை தெரிஞ்சுக்கோங்கோ,
கோபால் மாமானாரே
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top