fathima.ar Well-Known Member Feb 16, 2020 #12 கால்களை பிடிக்கனும் நெனைச்சா முத்தமிட்டு மன்னிப்பும் கேட்போம்.. 4 பேரு பார்க்க செருப்பும் போடுவோம்.. பெல்பாட்டம் முதலாளி இப்ப யாரு??? Last edited: Feb 17, 2020
கால்களை பிடிக்கனும் நெனைச்சா முத்தமிட்டு மன்னிப்பும் கேட்போம்.. 4 பேரு பார்க்க செருப்பும் போடுவோம்.. பெல்பாட்டம் முதலாளி இப்ப யாரு???
Kala Sathishkumar Well-Known Member Feb 17, 2020 #17 எப்பா... மருது நீ என்ன மாதிரி டிஸைன்னே தெரியலயே.. அல்பத்து க்கு இவ்வளவு அக்கப்போர... ஷப்பா சத்தியமா முடியலல... எப்ப விசாலு ... ஏற்கனவே இங்கே பத்திகிட்டு எரியுது.. இதில நீ வேற உன் பங்குக்கு கொழுத்தி போடு...
எப்பா... மருது நீ என்ன மாதிரி டிஸைன்னே தெரியலயே.. அல்பத்து க்கு இவ்வளவு அக்கப்போர... ஷப்பா சத்தியமா முடியலல... எப்ப விசாலு ... ஏற்கனவே இங்கே பத்திகிட்டு எரியுது.. இதில நீ வேற உன் பங்குக்கு கொழுத்தி போடு...