Pon mariammal Writers Team Tamil Novel Writer Apr 26, 2019 #22 அவனின் கோபம் வைத்தே ஜானி இழப்போன்னு தோணியது..அதுவே சமாதானம் என்றோ...
chitra ganesan Well-Known Member Apr 26, 2019 #26 அவனின் கோபம் தெரிந்தும் நேரம் கழித்து வருகிறாள்...அவனை முக்கியம் என்று நினைக்கவில்லையா?என்ன மாதிரி attitude ஜெயந்தி இது?
அவனின் கோபம் தெரிந்தும் நேரம் கழித்து வருகிறாள்...அவனை முக்கியம் என்று நினைக்கவில்லையா?என்ன மாதிரி attitude ஜெயந்தி இது?
ThangaMalar Well-Known Member Apr 26, 2019 #29 எல்லாருக்கும் பாஸ் ஆ இருந்து இருந்து சலிச்சி போச்சி போல மருதுக்கு... ஜதிக்கு அடிமையாக விரும்புறான்.. கடைக்கு நீயே முதலாளி நீ கூப்பிட்டியா.. இதோ பறந்து வரேன்.. உனக்கு பிடிக்கலையா.. வீட்டையே சுத்தமா மாத்துறேன்.
எல்லாருக்கும் பாஸ் ஆ இருந்து இருந்து சலிச்சி போச்சி போல மருதுக்கு... ஜதிக்கு அடிமையாக விரும்புறான்.. கடைக்கு நீயே முதலாளி நீ கூப்பிட்டியா.. இதோ பறந்து வரேன்.. உனக்கு பிடிக்கலையா.. வீட்டையே சுத்தமா மாத்துறேன்.
P priya raghavan Well-Known Member Apr 26, 2019 #30 Jayanti veetukulla poradhu namakke bayama irukku..avalukku irukkadha..Enna solli samalippannu puriyalaiye All the best to the couple..To overcome their hesitation and express their love and affection for each other
Jayanti veetukulla poradhu namakke bayama irukku..avalukku irukkadha..Enna solli samalippannu puriyalaiye All the best to the couple..To overcome their hesitation and express their love and affection for each other