Joher
Well-Known Member
ohhh yeahhh <3
ohhh yeahhh <3
யாரவது ஒருத்தர் விட்டு கொடுத்து போகணும்......வாழ்க்கைல ஜெயிக்கணும்ன்னா பொண்டாட்டி கிட்ட தோத்து போகணும்....அங்க ஈஸ்வர் இங்க மருது....
நிதர்சனம் கூடுதலாயாரவது ஒருத்தர் விட்டு கொடுத்து போகணும்......வாழ்க்கைல ஜெயிக்கணும்ன்னா பொண்டாட்டி கிட்ட தோத்து போகணும்....அங்க ஈஸ்வர் இங்க மருது....
நிதர்சனம் கூடுதலா
பெண் விட்டு கொடுப்பாங்க
இல்ல தோத்து போவாங்க...
இங்க வேறமாதிரி
விதிவிலக்கா ஈஸ்வர்..மருது..போலவும் இருப்பாங்க.
கணக்குப்பிள்ள...அவ சம்பாதித்த பணம், அவன் அனுப்பின பணம்.....
எல்லாம் என்ன பண்ணா?..
கூட பிறந்தவங்க சம்பாதிக்கிறாங்க..
வீட்டுக்கு அனுப்ப தேவை இல்லை..