Nee Theivam Thedum Silaiyo 11

Advertisement

Joher

Well-Known Member
:love::love::love:

இருக்கிற இருப்பில் இது வேறா :ROFLMAO::ROFLMAO::ROFLMAO:
மனசு இன்னும் இங்கே தான் போகுது...

மாதவன் friend பிரசன்னகுமார் தானே வந்தது???
இவன் ஏன் ஓவரா தலையிடுறான்???
பார்ஸல் சரக்கா???
பிரசன்னா வீட்டுக்காரன் மாதிரி ரொம்ப பண்ணுறானே...

இப்போ தான் மாமா பொண்ணு கூட கண்ணால பேசுறான்...
அம்மே பகவதி என்ன இது???
 
Last edited:

SINDHU NARAYANAN

Well-Known Member
:love::love::love:

அடேய் பிரசாந்த் யாருடா நீ?? எதுக்குடா அவ விஷயத்துல மூக்க நுழைக்குற?? என்ன மாதவனும், பிரசாந்தும் சேர்ந்து சரக்கு அடிக்க போறாங்களா??
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top