Nee Ennul Yaaradaa 17

Advertisement

Deviharisha

Well-Known Member
Nice epi. Yes, இந்த epi ஒரே feeling than. இருவரின் நிலையையும் நினைக்கும் போது கொஞ்சம் வருத்தமாக தந்தான் இருக்கிறது. Dear, நீங்க தான் கொஞ்சம் கருணை காட்டி இரண்டு பேருக்கும் கல்யாணம் பண்ணி வைக்கணும்
 

Novel-reader

Well-Known Member
காயூ எடுத்த முடிவு அசட்டு தைரியத்தில் எடுத்தது. அவ ஈரோடு போய் என்ன செய்யபோறா? எப்படியும் கூப்பிட வந்துடுவாங்கன்னு போறாளோ? பரணி இப்ப கடைப்பிடிடா பார்ப்போம் உன்னோட நிதானத்தையும் நியாயத்தையும்.

தம்பி ஆதி, நீ இப்பவே அலைபாயுதே, கண்ட நாள் முதலாய் இப்படி கொஞ்சம் தமிழ்ப்படம் பாருப்பா. அப்ப தான் உன் நிலைமை உனக்கு புரியும். உனக்கேத்த NRI பொண்ணை கடவுள் சீக்கிரம் உன் கண்ணுல காட்டட்டும்.

ஏம்மா காயூ, கமல் அளவுக்கு large scale -ல் இல்லாட்டியும் நீயும் கொஞ்சம் mini scale அளவுல நம்பிக்கை கொடுத்து ஏமாத்துறம்மா ஆதியை. அவன்கிட்ட உன் உண்மை நிலையை சொல்லிடும்மா.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top