Nee Ennul Yaaradaa 11

Advertisement

Novel-reader

Well-Known Member
பரணிக்கு சீக்கிரமா காயூவோட கார் பயணம் முடிஞ்ச feel மாதிரியே எனக்கும் அதுக்குள்ள update முடியுதேங்கிற feel தான்.

ஏற்கனவே இந்த குழந்தையை இவனுக்கு பிடிக்கும். இன்னும் சமத்தா சமைக்க வேற கத்துக்கிட்டு இருக்கா. சொல்லவே வேணாம்.

ஆனாலும் இந்த 'Rules ராமானுஜம்', காயூவை sleeveless போட விடுவானான்னு தான் எனக்கு இப்ப கவலை.
 

Krishnanthamira

Writers Team
Tamil Novel Writer





:):):)
இந்த பாட்டுக்கு இவ்ளோ அழகான பொருள் இருக்குனு எனக்கு இப்போ தான் theriyum
 

Krishnanthamira

Writers Team
Tamil Novel Writer
பரணிக்கு சீக்கிரமா காயூவோட கார் பயணம் முடிஞ்ச feel மாதிரியே எனக்கும் அதுக்குள்ள update முடியுதேங்கிற feel தான்.

ஏற்கனவே இந்த குழந்தையை இவனுக்கு பிடிக்கும். இன்னும் சமத்தா சமைக்க வேற கத்துக்கிட்டு இருக்கா. சொல்லவே வேணாம்.

ஆனாலும் இந்த 'Rules ராமானுஜம்', காயூவை sleeveless போட விடுவானான்னு தான் எனக்கு இப்ப கவலை.
அவன் மட்டும் பாக்குற மாதிரி போட்டுக்க சொல்லுவான்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top