பொங்கல் வாழ்த்துக்கள் மல்லி மேம்
ஒவ்வொரு ஜோடி ஒவ்வொரு விதம் சிலர் எப்பவும் பாசமாவே பேசிப்பாங்க சிலர் சண்டை போட்டுட்டே இருப்பாங்க ஆனால் இவங்க ரெண்டு பேரும் கேள்வி கேட்கிறது சொல்லிக் காட்டுறது வார்த்தையை யோசிக்காம பேசறது அப்புறம் கொஞ்சிக்கறதும் தான்
ஷர்மி கேட்ட கேள்வியை வெச்சே மடக்கிட்டானே ரவி