KTT - 14

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
எப்படியோ, புகழேந்தி
புல்லுக்கட்டைப் பார்த்து,
ஜொள்ளு விட்டுட்டு,
கிரேட் எஸ்கேப்-தான்
சரயு செல்லம்
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
இளங்கோதான், பாவம்
தங்கச்சி பரஞ்சோதியம்மா
அடிச்ச வேப்பிலைக்கு
ஆடின அப்பா, மன்னவன்
பேச்சைக் கேட்டு
மாட்டிக்கிட்டான் பா
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
எங்க நரசிம்மவர்மரின்,
ஆருயிர்த் தோழனின்
பேரை, ஏன்மா
கெடுக்குறீங்க,
பரஞ்சோதியம்மா?
 
Last edited:

Joher

Well-Known Member
First 3 pages..... Awesome..... Pugal.... Good understanding about his family and more protective towards her......

Ponni too........

ஏற்கெனவே அசோக் வரலைன்னு காய்ஞ்சுட்டுருக்கிறான்...... இதுல எல்லோரும் எண்ணெயை ஊத்துறாங்களே.....

என்ன ஆனாலும் பரவாயில்லை..... நச்சுன்னு நாலு அடி குடு சத்யாவிற்கு......

அவள் வீட்டை பேசும் சாக்கில் புகழையும் degrade பண்ணுறாங்க....
அவனுக்கும் கண்டிப்பாக சொல்...... நித்யாவின் நினைப்பு அவனுக்கும் தெரியட்டும்......

நீ சென்னை போய்டு...... இந்த கூட்டம் உன்னை வாழவிடாது......

நீ கேட்கும் முன்னே புகழ் அப்பா அம்மா அவளை கேட்டிருக்க வேண்டாமா...... உன் அண்ணனை சொல்லும் சாக்கில் அவர்கள் பிள்ளையை தானே குறை சொல்லுகிறாள்......
Bad family.....
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
இப்போ, புகழேந்தியோட
வீட்டுக்கு, அசோக்
வரலே-ன்னா உனக்கும், உங்காத்தாளுக்கும்,
எந்தப் பக்கம் வலிக்குது,
சத்யாப் பொண்ணு?
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
மன்னவனின் தொங்கச்சிக்கு
இந்த இரண்டு டிக்கெட்ஸ்-தானா?
இல்லை, அமுதாவுக்கு
மொறைக்கிற மாமன்,
சீ, சீ, மொறை மாமன்னு
ஆண் வாரிசு யாராவது
இருக்கானா,
சரயு டியர்?
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
பொன்னி சென்னை
கிளம்புவதற்குள்,
எப்படியும் ஒரு பெரிய
சண்டை இருக்கும்
போலவே, சரயு டியர்?
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
தங்கச்சி சத்யா,
சொன்னதுக்கு
பொன்னி, பதிலடி
கொடுத்தால்,
அக்காக்காரி நித்யா
சும்மா இருப்பாளா பா,
சரயு செல்லம்?
 
Last edited:

Devi29

Well-Known Member
புகழ் பத்துநாள் அமைதியா இருன்னு சொன்னதெல்லாம் காத்தோடுபோச்சு இந்த satyavaal புகழுக்கும்ponnikum விரிசல் வந்து விடுமோஎங்கே இருந்துயா கிளம்பி வரீங்க குடும்பத்தை பிரிக்க:mad::mad::mad: nice ud sis:):):):)
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top