Kavipreetha's Nee Ennul Yaaradaa 3

Advertisement

Hema Guru

Well-Known Member






:):):)
Painful narration, touchy... Play boy Kamal எப்படி play school போவான்? Pl correct it செல்லம்
 

Novel-reader

Well-Known Member
கமல் நல்லா கெடுத்தான் குடியை.

இந்த சாரதாக்கு அவன் கண்ணகி பக்கத்துல சிலை வைக்கிறேன்னு சொல்லி இருப்பானோ. இப்படி கூடவா ஒருத்தி யாருக்கும் தெரிவிக்காமல் சகிச்சிட்டே இருப்பா.

காயு குட்டி வளர்ந்துட்டா.
 

தரணி

Well-Known Member
இனியன்னு வர வேண்டிய சில இடத்தில் கமல் னு வருது....

சத்தமில்லாமல் உரிமையை எடுக்குறது அப்படினா கமல் என்ன பண்ண நீ... பீர் குடிச்சா டென்ஷன் குறையுமா என்னடா புதுசு புதுசா ரீல் விடுற நீ... குடிக்கு wife யே பார்ட்னர் ஆக்க பாக்குற.... பாவி
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top