Lakshmimurugan
Well-Known Member
என்னாலும் இதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை, நான் சீரியல் பார்த்து பத்து வருஷத்துக்கு மேல் ஆகிறது.என்ன இருந்தாலும் இரண்டு மனைவிகள் கதையை ஏற்றுக் கொள்ள முடியாதுதான் நான் சீரியல் பார்க்கறதை எல்லாம் விட்டுவிட்டேன் . இறக்க போகிறவங்களுக்காக உயிருடன் இருக்கறவங்களை கொல்வது இது .