Enai Therinthum Nee 1

Advertisement

Adhirith

Well-Known Member
:)Tu MM
ஹா ஹா கன்னி வெடி பல உள்ள கமுகமாய் ஒளிந்து கொண்டு இருக்கு போல
அதை தவிர எரிமலை வேற உள்ளே கத கதப்பாய் ரெடியா இருக்கு போல
அமைதியின் வடிவில்......
மறக்க முடியாத சம்பவங்களை உள்ளடக்கி;)
பாவம் சந்திரனுக்கு கிரகம் சரியில்லை:p
:D

ஹா....ஹா.....
சந்திரனுக்கும் கிரகம் சரியில்லை....
வரப்போற சூரியனுக்கும்
கிரகம் சரியில்லை ....;):p:D
 

banumathi jayaraman

Well-Known Member
நான் படித்த உங்களுடைய
மூன்றாவது கதை இந்த
''உன் வாழ்வு என்னோடுதான்''
or ''எனைத் தெரிந்தும் நீ''
மல்லிகா மணிவண்ணன் டியர்
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
ஜீரணிக்க முடியாத சில
வார்த்தைகளையும் சுய நலமிக்க
சுய நலம் கூட இல்லை கேடுகெட்ட
சில மனிதர்களையும் மறக்கத்தான்
முடியாது, மல்லிகா டியர்
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
பாட்டி செய்த தவறு பேத்தியின்
தலையில் விடிந்தது பா
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
அன்னுவின் சித்தி ரொம்பவே
அருமையானவங்க மல்லிகா டியர்
சாப்பாட்டுக்கே வழியில்லாத
நிலையிலும் கூட எத்தனை பேர்
சக்களத்தியின் மகளை நீ படி
பிரச்சினைகளை நான்
பார்த்துக்கறேன்னு சொல்லுவாங்க?
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
ஆமாம்ப்பா
நாமளே சமைச்சு அதை நாமளே
சாப்பிடுறது ரொம்ப கொடுமையான
விஷயம்தான் மல்லிகா டியர்
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
சரஸ்வதி சொல்லுவது ரொம்பவே
கரெக்ட்டு மல்லிகா டியர்
அன்னுவுக்கு அவளோட சித்தி
போல நமக்கும் யாராவது சமைத்து
கொடுத்தா சாப்பிட எவ்வளவு
நல்லாயிருக்கும் பா?
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
ஆனாலும் நீ அன்னுவோட
சீக்ரெட்டெல்லாம் இப்படி புட்டுப்புட்டு
வைக்கக் கூடாது சரஸ் டியர்
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top