ரொம்பவே, சந்தோஷமா
WITH THIS THE STORY IS COMPLETING FOR MONTHLYBUT IT WILL CONTINUE, HOW MANY STILL MORE ELLAAM KAETKAATHEENGABECAUSE EVEN I DONT KNOWniraiya per innum evvalavu episodes , eppo book varum ellaam kaetkaraaangaofcourse its a privillege to me that people are interested, but i dont have answer for these questions, only thing i can say is this is a big story, not only an extended monthly copy.
அருமையான கதை மல்லிகா ...ஆழமான கதா பாத்திரங்கள் ....awesome narration....
இப்படி monthly -கா முடிகிறது திருப்தியா இல்லை ....
தொடர்ச்சி எப்போ வரும்னு கேட்க கூடாதுனு சொல்லிடீங்க, ஓகே ....
அடுத்து மாயமாய் மந்திரமாய் எப்போ ஆரம்பம்னு மட்டும் சொல்லிடுங்க ...
எங்களுக்கு ஒரு ஆறுதலா இருக்கும் .......
Thank you very much....
Yes உமா.....
but கொஞ்சம் gap கொடுக்கலாம்..... பொங்கலும் வருது......
Anyway 2 superb novels waiting in the queue.....
Eshwar தம்பியா???? கண்ணசைவிலேயே முத்தம் கேட்டு வாங்குகிறான்......
சைந்தவி awesome......
இனிதான் விஜய்க்கு role வரப்போகுதா......