Emai Aalum Niranthara 11

Advertisement

ThangaMalar

Well-Known Member
எனக்கு இந்தக் கருத்தில் உடன்பாடு இல்லை...கலை

அவனோட அப்பா ஸ்டேஷன் வாசல்லதான் உட்கார்ந்திருக்கார்‌.....
பாசமில்லாமல் இல்லை..... ஆனால் பொறுப்புதான்.....சுத்தமா இல்லவேயில்லை

அவனோட அக்காதான் அவன் படிக்க வைக்கிறாங்க......அவங்க கோணத்தில் பார்த்தால் இவங்க இரண்டுபேரும் பண்ணியது தப்புதானே........

படித்துக் கொண்டிருக்கும்போது கொஞ்சம்கூட பொறுப்பேயில்லாமல் திருமணம் செய்து கொண்டான் என்ற எண்ணம் கட்டாயம் வரும்...அதுவும் அவனைவிட பெரிய பொண்ணு வீட்டில் இருக்கும்போது........

இரண்டுபேரையும் வீட்டைவிட்டு துரத்திவிடவில்லையே.....அவங்கதான பார்த்துக்கிறாங்க......

இவன்கூட மூர்த்திகிட்ட சொல்றானே.....அவள அடிக்க முடியாது, உனக்குத்தான் விழும்னு.....அது பாசமும் மரியாதையும் இல்லாமலா.......
Yes, I agree with you, Mythi...
 
fathima.ar

Class changes varum pothu
One set of ppl Ku normal ah theriyuthu..
Other ppl Ku romba kaatama irukkum Atha face panna athula porunthi poga...
 
fathima.ar

Well-Known Member
விஷ்ணு, சைந்துவையும் விஜயையும் பற்றிய கருத்துக்களை மாற்றிக்கொள்வானா.......

வைப் ப்ரெண்ட் அவ்ளோ தான்..
உதவின்னு ப்ரியா கேட்டதால அவன் அங்க வந்ததால இந்த யோசனை...

இதுக்கும் மேல எல்லாம் முக்கியமில்லை
 
Last edited:

mithravaruna

Well-Known Member
ஹாய் மல்லி,

கலங்கிய நெஞ்சுக்கு
நியாயம் செய்தவள்,
துலங்கிய அன்புக்கு
நியாயம் செய்தவள்!
வழங்கிய வாழ்வுக்கு
நிரந்தரமாவாளா?

நன்றி
 
MythiliManivannan

Well-Known Member
Class changes varum pothu
One set of ppl Ku normal ah theriyuthu..
Other ppl Ku romba kaatama irukkum Atha face panna athula porunthi poga...
உண்மைதான்........
அவரவர்களுக்கான தேவைகளும் நியாயங்களும் கூடவே உணர்வுகளும் மாறுபடும்...
 
MythiliManivannan

Well-Known Member
வைப் ப்ரெண்ட் அவ்ளோ தான்..
உதவின்னு ப்ரியா கேட்டதால அவன் அங்க வந்ததால இந்த யோசனை...

இதுக்கும் மேல எல்லாம் முக்கியமில்லை
முக்கியமில்லைதான்..........
ஆனாலும் கஷ்டமாயிருக்கே.........
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top