Bhuvana
Well-Known Member
Easy coconut chutney / ஈஸி தேங்காய் சட்னி :
தேவையானவை:
தேங்காய் - 1 கப் துருவியது
பச்சை மிளகாய் - 3
புளி சாறு - 1 டீ ஸ்பூன்
மேற்குறிய அனைத்தையும் மிக்ஸியில் கொஞ்சம் கொஞ்சம் தண்ணீர் விட்டு அரைத்து தேவையான உப்பு சேர்த்து ஒரு கிண்ணத்தில் மாற்றி கொள்ளவும். கடுகு,உளுந்தம் பருப்பு, கறிவேப்பிலை தாளித்து சேர்த்து பரிமாறலாம்.
Ingredients:
Grated coconut - 1 cup
Green chilly - 3
Tamarind juice - 1 tspn.
Grind all the above ingredients together with enough water & salt & transfer into a bowl. Temper mustard seeds, urad dhal, curry leaves, add to it & serve.