E74 Sangeetha Jaathi Mullai

Advertisement

Adhirith

Well-Known Member
Varsh has 2 things against Eswar, one is ignoring her and the other one is proposing someone else before their marriage... Eswar is aware about her anger regarding his proposal to someother girl before marriage but not yet realised that ignoring her after 15 days of marriage is the root cause of everything...

Why Eswar Why? Even before she came to know about Ish, she is angry with you right.... you were aware of it.... come on Eswar first find out the root cause of her anger ...that will make things easier for you to tackle the situation
Now Eswar is thinking whether Varsh has realized his love... Why this doubt Eswar???? she has realized your love, that's why she proudly said "You can't love any one other than me"

வர்ஷ் இப்பொழுது சூடு பட்ட பூனை..... ஒரு நாள் பூஜித்து அடுத்த நாள் தவிக்க விட்டு எனும் வாழ்வு நிரந்தரமோ எனும் அச்சம் தான் அவள் விலகலின் காரணம்

Eswar, till you achieved her you were behind her every moment, once you achieved her it less than ஆசை அறுபது நாள் மோகம் முப்பது நாள்... for you it is just 15 days... won't she think if she accept you in her life again... again you will give her the pain of ignoring???
கல்யாணத்திற்கு முன் உள்ள தீவிரம் திருமணத்தின் பின் இல்லை....பிரிவின் பின் உள்ள தீவிரம், நிலைக்குமா, நீடிக்குமா, என்றென்றும் கிடைக்குமா எனும் கேள்விகளே விலகலின் காரணம்...
ஆனாலும் வர்ஷ் அவன் அன்பில் கரைந்து தான் போகிறாள்.......give him a second chance varsh

Malli, Varshi is in no contact with Murali and Pathu, but she is the 50% share holder of her dad's property... in that case how they communicate business decision making is it through Eswar, it is definitely not through Ashwin.... but if it is through Eswar then he will know that they are not in touch with Varsh right.... just confused



ஏர்போர்ட்டில் இருக்கும் பொழுது
பத்து,முரளி விலகல் தனக்கு சாதகமாக இருக்கு....
Varsh allowed him to take care of her.affairs....
அதற்கு அவர்களுக்கு நன்றி சொல்ல வேண்டும்,
என்று ஈஷ் நினைப்பான்.....

போன எபியில் , ரொம்ப நல்லவன் மாதிரி,அவர்களிடம்
ஏன் வர்ஷிடம் contactல் இல்லை என்று கேட்கும் பொழுது
அந்த சந்தேகம் தோன்றியது.....

எதாவது காரணம் இருக்கும் என்று விட்டுவிட்டேன்....
 

Adhirith

Well-Known Member
இன்னும் கொஞ்சம் நேரம் சண்டை தொடர்ந்திருந்தால் அடி விழுந்திருக்குமோ??

என் நீண்ட நாள் ஆசையை அந்த அம்மா வந்து நடக்க விடாம பண்ணிட்டாங்ளே:rolleyes:


வர்ஷி விஷயத்தில் அவன் புத்தி புல்லு மேயப் போகிடும்ன்னு அவனே ஒத்துக்கிட்டான் ராணிமா:D:D:D

இல்லை,இல்லை....அடி இப்ப இல்லை....
இன்னொரு நாள் ,மண்டை உடைக்கிறேன் என்பாள்...
Wait பண்ணு,உன் ஆசை ஒரு நாள் நிறைவேறும்....
:p:D

அவனுக்கு அவனைப்பற்றி நல்லாவே,தெரிகிறது...
ஆனாலும்,விடாக்கொண்டன்,
செய்ததையே திருப்பி செய்கிறான்....
அவன் திருத்துவான்????????
 

Manga

Well-Known Member
தொலைத்த இடத்தில் பணத்தை மீட்க நினைக்கும் ஈஸ்வர்,தன்னை தொலைத்த இடத்தில் அவனையும், தன்னில் தொலைந்த அவளையும் மீட்பானா? All the best to him.
 

Manga

Well-Known Member
M
Marriage is hard work and very few realise it. தேவைகள் புரிய வைக்கப்பட வேண்டும் புரிந்து கொள்ளப்படவும் வேண்டும். It takes a higher level of maturity by both the parties to get to that stage. It's really sad when people weren't given the time it takes. As always, good work malli mam
Marriage is not hardwork,it's just smart work. (I think so). It needs love, understanding& patience.
 

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
மல்லி மேம் மனசு வைக்கத்தான் காத்திருக்கிறோம்
வர்ஷு மனம் மாறியதும் ...அல்லது தல அவளை தலைக் குப்புற விழ வைத்ததும் மல்லி மனசு வச்சு தானே ஆகணும் மங்கா.
 

fathima.ar

Well-Known Member
M

Marriage is not hardwork,it's just smart work. (I think so). It needs love, understanding& patience.
காலம் காலமா
ஸ்மார்ட் பாய்க்கு லூசு கேர்ளும்..
லூசு பாய்க்கு ஸ்மார்ட் கேர்ளும் அமைரது தான்..

அப்ப தான் ரொம்ப முட்டிக்காது..
ரெண்டும் அறிவா இருந்து அதோட பிடிவாதமும் சேர்ந்தா கஷ்டம் தான்..
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top