Sundaramuma
Well-Known Member
ok.Guys..... talk to you on monday.....
bye
bye
பை...உமா...ok.Guys..... talk to you on monday.....
bye
Blue for boy ..
Pink thaan girls...
ரொம்பவே அழகான, பொருத்தமான பெயர்தான், பொன்னுமா டியர்சஹானா ........சங்கீத வர்ஷிணிக்கு பொருத்தமான ராகம் ல பெயர்.
.கி ...கி....நான் வச்சுட்டேன்..
Uma mam neenga sema fast...ippa dhan blue colour flower pottu, kadhal malaruthu nu soneenga...adhu kula cute aa baby picture pottu..Peru vakkra function vara poiteenga.. idhu nadandha nalla dhan irukkum...ப்ரொபைல்... நம்ம ஈஸ்வர் வர்ஷினி பொண்ணு...
வர்ஷினி ஆசை பட்டுட்டா இல்லை ...... அதனால......
இன்னும் பேரு வைக்கலை...... மல்லிகா வைக்கட்டும்......
நன்றி உமா ...அருமையான பெயர்......
Sure sure Banu...நம்ம வர்ஷிக்குட்டியைப் போலவே நீலக்கண்களோடு, இந்த CUTE பாப்பா இருக்குமா தங்கமலர் டியர்?
இவ்வளவு நாள் பட்டினி போட்டு அடைச்சி வச்சிட்டு, இப்போ ஒரு வண்டி புல்ல குடுத்து அனுப்பிட்டாங்க....óromba naàl kalichu க.கு vegamaa oduthu pola...