E65 Sangeetha Jaathi Mullai

Advertisement

arasichelvan

Well-Known Member
Semma ud malli sissy
வர்ஷி புயல் போல வார்த்தையை சுழட்டி சுழட்டி அடிக்கிற.. பாவம் ஈஸ்வர்
Ranima malli sissy namba argument ku ans koduthudanga nenaikiren..
Entha ud la solrathuku neaiya eruku
இனி காலையில் எல்லோருக்கும் இரவு வணக்கம் ....
 
Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
இரண்டு பேரும் அவலை நினைத்து உரல்ல இடிக்கிறாங்க...
வர்ஷூ பாவம் என்றாலும்...இனி ஈஸ் தான் பாவம்..
வெளிப்படையான தாக்குதல் தொடங்க போறாள்..
என்ன சொல்ல...தன் குடும்பம் என்று எண்ணாமல்..இவனை பொருட்டாக எடுக்கா தங்கைக்காக...இனி இல்லறத்தை கலைத்து விட்டான்...ஆனாலும்..கெத்து விடாமல் போடி ...வேற....அவள் போனாலும் உன்னால் விட முடியாதே..
நாளை இரவு வருகிறேன்...
ராணி,உமா,அன்னு..துவைச்சு காயப்போடுங்க..உங்க பங்குக்கு
 
Manimegalai

உண்மையே ஈஸ் நிலைமை நினைச்சா
பாவமா இருக்கு.
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top