E54 Sangeeha Jaathi Mullai

Advertisement

umamanoj64

Well-Known Member
செம அப்டேட் மல்லி..தெளிவான நடை..அழகான எழுத்தோட்டம்..பதிய வைத்த ஆழமான கதை போக்கு..பாத்திரங்களின் உணர்வுகள் நெஞ்சிளே ஒரு அலை..என்ன ஒரு வித்தியாசமான எழுத்து தங்களின் ஓட்டத்தில்!!!!!!!

ராஜாராம் வாழ்க்கையை அனுபவித்தார்..தன் மக்களுக்குரிய கடமையை நிறைவாக முடித்ததில் நிச்சயம் அவரை paarattanum...

ஈஸ் நீ வர்ஷிடம் சிதைந்தது சரி.உணர்வுகள் புதைந்த அவள் உன்னிடம் சிதைவது எப்படி?
மயக்க உணர்வை பதித்த நீ மனஉணர்வை எப்போது பதிப்பாய்?
வர்ஷின் உள்ளுணர்வு பகிர ஈஸ் நீ எப்படி துணைபுரிகிறாய்?
வயதுக்கு மீறிய அனுபவம்,புரிந்துணர்வு,போரரட்டம் இருக்கும் வர்ஷுக்கு அந்த உணர்வுகளின்கொந்தளிப்பை மனதின் தாக்கத்தை ஈஸ் வெளிபடுத்த செய்வது ஈஷ்க்கு பெரும் சாபல்யமே!

தன்னை புரிய வைப்பதில் ஈஸ் சூப்பர்!!!!!!
ஒருவழியா ஈஷ்க்கு பல்பு எரிஞ்சாச்சு..மணியோசை கேட்டாச்சு...உடல் உணர்வு விட மனஉணர்வு தேவையென புரிந்தான்...
ஆனால் காலம் கடந்த தெளிவு...:(

ஊனாகி சரி...உயிராகி??????ஈருயிர் ஓர் உடல் என்னும்போது எங்கிருந்து உயிராகி???

பூசணிக்காய் நியாபகம் வரலே.அதிலே கூட பெட் நியாபகம் தான்..:rolleyes:

ஊனாகினால் மயக்கம் கரண்ட் பாஸ் ஆனதில் ஆச்சர்யமே இல்லை..:D

ஆமா ஈஸ் வர்ஷ்வை எதுக்கு ஷாபிங் கூபிடே??கிலுகிலுப்பை வாங்கவா lol..:p

கிளுகிளுப்போட போய் கிலுகிலுப்பை வாங்கி irukalaam ஈஸ்:p:p
நல்ல ஹனிமூன் பரிசு:D just miss :)
 
Last edited:

mahej7472

Well-Known Member
Mam line by line rasithu rasithu padithaen. Excellent UD. Still I am wondering how you are writing like this. Evev a single line cannot be missed when it is coming to your novels. We are not getting bored even in a single page. That too, VTM & SJM........... Such an excellent narration.

waiting for the next UD.............................
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top