fathima.ar
Well-Known Member
..Very sorry, பாத்திமா டியர்
என்னோட மெயில் ID Open ஆகலை, என்னாலே Login பண்ண முடியலை, பாத்திமா செல்லம்
இன்னிக்கு ஆபீஸ்=லேந்து வருவதற்கே தாமதமாயிடுச்சு. பாத்திமா டியர்
என்னை தேடினதுக்கு மிகவும் நன்றி, பாத்திமா செல்லம்