E 21 - KANAVUGALIN SUYAMVARAME

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
ஹாய் பானு டியர்,
ஹா ...ஹா....
பொறாமை வந்ததா ..?
என்ன பெயர் னு மோட்டு வலையை பார்த்துக் கொண்டு இருங்கள் ..வந்து விடுகிறேன்..
ஹா, ஹா, மோட்டுவளையை பார்க்கணுமா,
பொன்ஸ் டியர்?
 

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
Pons akka nanum ninaithukonde irunthen intha kathaila romance illannu.akka its ok konjam paravailla but innum ungakitta ethirparkiren akka. ..ha ha ha.....super ud akka
நன்றி கயல் ..
இன்னுமா .....
embarrassed.gif
....பாவம் ..நான்..
 

MythiliManivannan

Well-Known Member
என்னா பேர்..
ஜில்லு..
பேபி..
குட்டிமா..
செல்லக்குட்டி..
அம்மு..
ராசாத்தி..
ராணி..
ராஜகுமாரி..
இளவரசி..
அரசி..
அழகி..
மயிலு..
குயில்..
தேன்..
கண்ணே..
பொன்னு..
தங்கம்..
இதுல உங்களோட செல்லப்பெயர் என்ன தங்கம் :)
 

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
Hi amma
Super epi ma.. jolly flow
பேர சொல்லி கூப்பிட்டதுக்கு புடவையா.... காதல் மன்னன் ஈஸ்வர்
வினி நிலா பத்தி பேசுனால நம்பலா பத்தி பேசுரது இல்லனு பொங்குற ... மித்ரா
பண்றத பண்ணிடு அவசஸ்த படுற... சதிஸ்
Lovely epi ma... சங்க மித்ரா பேர என்ன சொல்லி கூப்பிட போறான் விக்கி பாக்க waiting
வாடா அரசி ..
சதீஷ் யை சிக்க வைப்போம் ல ..
என்ன சொல்வான் ? யார் சரியாக சொல்றாங்களோ ....?பரிசு அறிவித்து விடுவோமா ?
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top