தரணி Well-Known Member Jul 1, 2020 #11 இந்த ஸ்கூல் daysல இப்படி தான் ஒண்ணுமே இல்லாத விசயதை எல்லாம் உசுபேத்தி விட்டு ரணகளம பண்ணுவாங்க.... ஆனா அது உண்மை தான் இங்கிலீஷ்ல டெக்ஸ்ட் பண்ண குளோஸ் பீல் வராது தான்
இந்த ஸ்கூல் daysல இப்படி தான் ஒண்ணுமே இல்லாத விசயதை எல்லாம் உசுபேத்தி விட்டு ரணகளம பண்ணுவாங்க.... ஆனா அது உண்மை தான் இங்கிலீஷ்ல டெக்ஸ்ட் பண்ண குளோஸ் பீல் வராது தான்
S Sumathi siva Well-Known Member Jul 20, 2020 #12 yeppadi yellam girls manasa therinju vechirukanuka.excellent