Arumpani 14

Advertisement

Joher

Well-Known Member
:love::love::love:

அங்கே அம்மா காலைல சுப்ரபாதம் பாடணும் பொண்ணை எழுப்ப......
இங்கே காலைல அஞ்சரைக்கே வா :eek::eek::eek:
எப்படி இருந்த சேனா இப்படி ஆகிட்டாளே :p:p:p
அபி நீ மட்டும் ஏன் மேன் இன்னும் தூங்குற......

அப்பாடா அவனுக்கு நல்லா சமைக்க தெரியுமாம்......
சேனாக்கு நல்ல சாப்பாடு கிடைக்கும்...

என்ன அப்பா கிட்ட மட்டும் தலையசைச்சுட்டு போறான் :eek::eek::eek:
அப்போ சேனா :unsure::unsure::unsure:

அண்ணி போட்டுவாங்க ட்ரை பண்ணுறாங்களே அவ வக்கீலுனு தெரிஞ்சும் :p:p:p

வடை இட்லி கேசரி பொங்கல் சாம்பார் சட்னி...
கேட்டால் சாப்பிட ஆசையா தான் இருக்கு..... பட் கேட்கிறது உமையாளாச்சே :rolleyes::rolleyes::rolleyes: எனக்கும் தான் பக்குன்னு இருந்துச்சு.....

சரி இப்போ ஊறவைச்சி எப்போ பிரேக் பாஸ்ட்க்கு அரைக்கிறது :unsure::unsure::unsure: ஒரு 2 மணி நேரம் ஊறவேண்டாமா???

ஏனாம் :mad::mad::mad:
மொட்டையா இப்படி சொன்னா என்ன அர்த்தம் :devilish::devilish::devilish:
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top