வேரில் நான் அழுதேன்.. 15

Advertisement

Satvina

Well-Known Member
Will read and come. Happa oruthar vazhkaiyil ivalavu kokku makku nadakkanum? Paavam Aathira. Sarva un kobathai kurai. Musuttu Hero.

Ithukellam serthu, Barani and Sumikku aapu vechutu. Enga jodiku super romance episode venummmm
 
Last edited:

Undu sis..... hahaha... Athi thaththi hero.. sarva musuttu hero va? Nalla Pankam panreenka pa.. thank u sis..
 
Janavi

Well-Known Member
ஏன் எல்லா கதையிலும் மாமியார்,நாத்தனார் இப்படி இருக்காங்க ????

ஹீரோ :rolleyes: :rolleyes: :unsure: :unsure: :unsure:

Daily 2 update கொடுங்கள் மா ❤️
 
ஏன் எல்லா கதையிலும் மாமியார்,நாத்தனார் இப்படி இருக்காங்க ????

ஹீரோ :rolleyes: :rolleyes: :unsure: :unsure: :unsure:

Daily 2 update கொடுங்கள் மா ❤️
Daily 2 ah??? Romba kasdam sis.. .. vena innaikku onnu extra ud tharen.. ankaeyum inkaeyum podurathula time kidaikkathu.. ithula enakku clz um irukku.. enkitta clz Vara students um irukanka.. one day 24 HR.. me Ku paththala....thank u sis ..☺️
 
நீங்க எழுதி முடித்த கதை என்று சொன்ன நியாபகம்..
அதான் கேட்டேன்...

உங்களால் முடிந்த போது கொடுங்கள்...strain பண்ணிக்க வேணாம்
 
Saroja

Well-Known Member
அவள இவன் அப்பாவே
நினைக்கிற மாதிரி தான்
எல்லாம் நடக்குது
லாவண்யா வேற யாரையோ
லவ் பண்றாளோ
 
நீங்க எழுதி முடித்த கதை என்று சொன்ன நியாபகம்..
அதான் கேட்டேன்...

உங்களால் முடிந்த போது கொடுங்கள்...strain பண்ணிக்க வேணாம்
எழுதி முடிச்ச கதை தான் sis.. but athu avlo perfect a irukkathu.. edit panni than poduven.. athan ippidi time edukkuthu.. sorry pa..
 
அவள இவன் அப்பாவே
நினைக்கிற மாதிரி தான்
எல்லாம் நடக்குது
லாவண்யா வேற யாரையோ
லவ் பண்றாளோ
எல்லாம் நல்லா தான் போய்ட்டு இருக்கும்.. இடையில எக்கச் சக்க சகுனிகள் இருக்குதுங்களே....
Thank u sis..
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top