வேரில் நான் அழுதேன்.. 14

Advertisement

ரொம்பக் கோபமா என்னை அடிக்க தேடிட்டு இருந்த எல்லார் கால்லயும் தனித்தனியா விழ முடியாத பட்சத்துல எல்லாரும் லைனா நின்னிங்கனா ஒரே தடவைல விழுந்து எந்திரிப்பேன்..
ஆஆ... சரியாக் கேட்கல..
ஓ.. அதெல்லாம் வேணாம் மன்னிச்சு விட்டுடுறீங்கன்னு சொல்றீங்களா?..
ரொம்ப தாங்க்ஸ் ஃப்ரெண்ட்ஸ்..
இதோ உங்க நல்லுள்ளத்த பாராட்டி
Nxt epi link..

 

Saroja

Well-Known Member
அடேய் எந்த கேள்வியும்
முழுசா விசாரிச்சு முழுசா
பதில் தெரிஞ்சுக்கல
இவன் முட்டாளா இத்தனை நாள்
இருந்து இருக்கான்
 

priya raghavan

Well-Known Member
தங்களுடைய வாழ்கைய பற்றிய உண்ணதமான கனிப்போடு வாழ்க்கையை தொடங்கிய சர்வா என்ற புத்திசாலிக்கு ஆதிரா போன்ற அமைதியான மனைவி கிடைத்தது அவன் செய்த புண்ணியம்...தங்கை பாசத்தில் கண் மூடி இருந்தது யார் தவறு.
 
அடேய் எந்த கேள்வியும்
முழுசா விசாரிச்சு முழுசா
பதில் தெரிஞ்சுக்கல
இவன் முட்டாளா இத்தனை நாள்
இருந்து இருக்கான்
இது என்ன பிரமாதம்.. இதை விட சிறப்பான சம்பவம் எல்லாம் பண்ணிருப்பான்.. சர்வா.. thank u sago..
 
தங்களுடைய வாழ்கைய பற்றிய உண்ணதமான கனிப்போடு வாழ்க்கையை தொடங்கிய சர்வா என்ற புத்திசாலிக்கு ஆதிரா போன்ற அமைதியான மனைவி கிடைத்தது அவன் செய்த புண்ணியம்...தங்கை பாசத்தில் கண் மூடி இருந்தது யார் தவறு.
Nichayama sarva puthisali than.. thank u sis..
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top