Thoorika Saravanan
Well-Known Member
சீக்கிரம் தெரியும் பா. மிக்க நன்றிம்மாLovely update...
பின் எதற்க்கு விஜய்க்கு கோபம் வந்தது????
சீக்கிரம் தெரியும் பா. மிக்க நன்றிம்மாLovely update...
பின் எதற்க்கு விஜய்க்கு கோபம் வந்தது????
மிக்க நன்றிம்மாஅருமையான பதிவு
மிக்க நன்றிம்மாNice
ஆமா ப்ரபோஸ் பண்ணிட்டான். பூ குடுத்து ப்ரபோஸ் பண்றதெல்லாம் எங்காளுக்குத் தெரியாது வருது வருது என்ன ப்ரச்சனைன்னு வருது. சாங் வழக்கம் போல சூப்பர்டா. கருத்துகளுக்கு நன்றிடாஅருமையான பதிவு
பரவாயில்லை நல்லாவே பத்திரிகை காரங்களை சமாளிச்சிட்டான்.
பார்ரா இதுக்கு பேருதான் புரோபோசலா?
ஒரு பொக்கே இல்லை ஒரு பூ இல்லை.
இதுவரைக்கும் சரியா தான் போகுது. அப்பறமேட்டு என்னாச்சு?
ஈரோவோட மைண்ட் சாங்
வரும் அத்தியாயங்களில் தெரிந்து விடும் பா. மிக்க நன்றிம்மாNalla thana pochu pola
Thendral y enna nadantrukum nu trlaya
Moola soodagi vedikra alavu
மிக்க நன்றிம்மாArumai
லவ் அட் ஃபைஸ்ட் சைட் பா. அவளுக்கு அவனைப் பார்த்ததும் பிடிச்சுடுச்சு. ஆனா அவன் வசதி நினைத்து இதெல்லாம் நடக்காதுன்னு நினைச்சிக்கிறா. இதெல்லாம் கதையிலேயே சொல்லி இருக்கேனே. நடக்காதுன்னு நினைத்த விஷயம் நடக்கும் போது இயல்பா அக்சப்ட் பண்ணிகிட்டா. கருத்துகளுக்கு நன்றிம்மாNethu than first ni avana patha Priya..adhuvum first meeting onum seriya Ila . Second meeting leye Avan love ah ethukita.. kiss Vara poiruka ..idhu Ellam enda nambikaiyil..avanavudhu una first eh parthu one side ah love panirkan...but ni...yosikave Ila... idhula madam bank manager... Apuram aniyayatha partha pongi ezhudhuvanga ... Enavo romba varusham Avan kuda pazhakina madri Amma appa kita vandu pesa solra...mudiyala da sami