Thoorika Saravanan
Well-Known Member
நாலு இழுப்பு இழுத்ததாலதான் பிரச்சினையே. இன்னும் சில epis ல நிகழ் கால ஃபிளாஷ் பேக் முடிந்து அவன் சின்ன வயசு ஃபிளாஷ் பேக் வரும். அப்ப புரியும் உங்களுக்கு அவன் பிரச்சனை என்னன்னு. உன்றாளை விட என்றாளு ரொம்பவே பாவமுங்கோ...போக போக புரியும். எங்கள் ஆளின் பிரச்சனைகள் தெரியும். கருத்துகளுக்கு நன்றிடாஅருமையான பதிவு .
அடப்பாவி எதையும் யார் கூடவும் ஷேர் பண்ணாம எல்லாத்தையும் உன்ற மனசுக்குள்ளாற வச்சுகிட்டு இப்படி என்றாளை ரொம்பவே கஷ்டப்படுத்துறேடா.
உன்னையெல்லாம் அப்பவே நாலு இழுப்பு இழுத்துருந்தா சரியாகியிருப்பே.
தூரிமேடம் டுவிஸ்ட் ஜூப்பருங்கோ. அதுவும் என்றாளு நெம்பப் பாவம் தெரியுமா?