வாசனின் வாசுகி 19

Advertisement

mila

Writers Team
Tamil Novel Writer
வாசன் வாசுகிக்கு மூக்குத்தி,கொலுசு வாங்கி தர அளவுக்கு அந்த ரோஹன் விட்டு வைப்பனா???? இதுங்க என்ஜாய் பண்ணுதுங்க!!! ஆனால் ரோஹன் எவ்வுளவு தூரம் ஆப்பு ரொடி பண்ணி இருக்கிறான் தெரியலை!!!
ஆப்பு கண்ணுக்கு தெரியாதே! தெரிஞ்சிருந்தா வாசன் உஷாராகி இருப்பான்.
நன்றி டியர்:love::love:
 

mila

Writers Team
Tamil Novel Writer
ரொம்ப நல்லா இருக்கு
ஏதோ அண்ணண் தம்பிகள்
ஒற்றுமையான சரிதான்
அகிலா புருஷன் இனியாவது திருந்துவானா
ஊருக்கு போகும் போது
கடை இருக்குமா
ஊருக்கு போய் பார்க்கலாம்;)
நன்றி டியர்:love::love:
 

mila

Writers Team
Tamil Novel Writer
Romance super
Sri brother's good
Still rohan is a mystery
Nallavana ?? Ketavana??
ரோஹன் mystery கூடிய சீக்கிரம் வெளிய வரம்.:)(y)
நன்றி டியர்:love::love:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top