வாசனின் வாசுகி 16

Advertisement

தரணி

Well-Known Member
என்ன இது ரோஷன் முன்னாடி வாசுகியை தான் விரும்புநானா.... அடேய் நீ என்ன அந்த வீட்டுல இருக்குற பொண்ணுங்க யாரையோ ஒருத்தரை கல்யாணம் பண்ணியே ஆகணும்னு முடிவோட இறுகீயா....
 

Nanda

Well-Known Member
Super epi sis
Sathyakkum Mathukkum ithu pothathu
Oru velai Rohan Vasuki Amma veetai viittu ponangale avanga relationa iruppano
 

Nasreen

Well-Known Member
ஹாய் க்யூட்டிபைஸ் இதோ அடுத்த அத்தியாயம் படிச்சிட்டு சொல்லுங்க:geek::geek:


View attachment 7328



வாசனின் வாசுகி 16



View attachment 7329



ரோஹன் நல்லவனா? கெட்டவனா? அந்த குழப்பம் கூட தீர்ந்துடும். அவன் யாரு என்ற கேள்விதான் பெரிய கேள்வியா இருக்கும்.



:love::love::love::love::love:
Nice ud
Kalyana kalatta started
Innum Rohan yaaru ??
There is some relation between vasuki family and rohan which is still yet to come
Eagerly waiting
 

mila

Writers Team
Tamil Novel Writer
Nice update

இந்த மதுவும், ஸ்ரீராமும் கல்யாணத்துக்கு வந்த மாதிரியா இருக்குது... அடுத்து எதை ஆட்டைய போடலாம்னு வந்துருக்குங்க...

இந்த ரோஹன் யாரு??? அது என்ன வாசுகி குடும்பத்துல இருந்து எப்படியாவது பொண்ணு எடுக்கணும்னு இவ்வளவு தீவிரமா இருக்கான்...

ஸ்ரீவத்சன் & எமிலி கல்யாணம் நல்ல படியா நடக்க வாழ்த்துக்கள்...
கல்யாணம் நல்லபடியா நடக்கும். ஆனா பிரச்சினை பண்ணவே! சிலஜென்மங்கள் காத்திருக்கு. அதுங்கள ஏதாவது ஒரு வழி பண்ணனும்.

ஸ்ரீராமுக்கு பணத்த தேவை கல்யாணத்த சாக்கா வைச்சி குடும்பத்தார் கிட்ட கேட்கலாம்னு வந்திருக்கான்.

ரோஹன்:censored::censored:
நன்றி டியர்:love::love:
 

mila

Writers Team
Tamil Novel Writer
Sema Update... Nithiya innaiku dhan score panni irukka...
Aanalum SriRam innum kasu pungalam nu dhan vandhu eranki irukkan..
பார்க்கலாம் என்ன நடக்க போகிறது என்று
நன்றி டியர்:love::love:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top