லயம்.. லாளிதம்.. அவள் 25 Final and எபிலாக்

Advertisement

priya raghavan

Well-Known Member
Indha naalu murattu pieceum aniyayathukku wifeku bayapaduvanga.....lawyer wife Saadhu...Sivan wife adhiradi..Jana wife..avanga appa maadhiri porumai....sarithiran wife...seri bold...nalla businesswoman...layam, laalidhamana ivangala pidikkama poguma...
 

Surya Palanivel

Well-Known Member
அருமை
மூத்த ஜோடி, இளைய ஜோடி ன்னு இரண்டுமே வாழ்க்கையோட தாத்பரியங்களை காட்டிட்டாங்க...


ராகா - சரித்திரன் காதல் லயமுடன் லாளிதமாக இருக்கு. சரித்திரன் நானும் அப்பழுக்கற்ற சரித்திர நாயகன் னு சொல்லாம அரசியல்வாதி தான் ற acceptance எதார்த்தம்...

On the whole, a wholesome story sis.


@shaniff sis சொன்ன மாதிரி ஆதவனுக்கு கதை வந்தா நல்லாருக்கும்... First epi ல இருந்தே அவன் maturity commendable.

come back soon with your new creation sis.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top