லயம்.. லாளிதம்.. அவள் 17 & 18

Advertisement

Hema Guru

Well-Known Member
Hi friends,

Here is the next two update.. Read and share your thoughts.. Thank you so much friends.. :love:

இதோட பிளாஷ்பேக் முடிஞ்சது ப்ரண்ட்ஸ்..:giggle:

இந்த இரண்டு எபியும் ஒண்ணா படிச்சா நல்லா இருக்கும்ன்னு கொடுத்துட்டேன்.. படிச்சுட்டு சொல்லுங்க மக்களே..;);)





பட்ட கஷ்டத்துக்கு elections la win பண்ணி சாதிச்சதை பட்டாசு வெடிச்சு ஏன் கொண்டாடலை?? தாய், தாரம் மேல பயமா? வேட்டிய மடிச்சு போற வேகம் ok but அங்க போய் கெஞ்ச தான் போறீங்க மதியூக மந்திரியே .... shame shame puppy shame all the monkeys know your name
 

Krishnaveni Rajagopal

Well-Known Member
உன்னை விட வேறு எதுவும் பெரியது இல்லை என்பது ராகாவின் எதிர்பார்ப்பு

மனைவியின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யாமல் தனது ஆசையை பூர்த்தி செய்து கொண்ட சரித்திரன்
எப்படி ராகாவை சமாளித்து லயம் லாளிதத்துடன் வாழ்க்கையை வாழப்போகிறானோ சரித்திரன்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top