லயம்.. லாளிதம்.. அவள் 16

Advertisement

தரணி

Well-Known Member
அம்புட்டு பயலும் ஒன்னு கூடிட்டாங்க போல....

கணேசன் அந்த அளவுக்கு விவரம் இல்லாத ஆள் இல்லமுன்னவே அவ்ருக்கு தீனா மேளா சந்தேகம் உண்டு அப்புறம் எப்படி பணம் வாங்கினார்
 

shaniff

Well-Known Member
Intha theena peyar engeyo ketta maathiri irukkenu padikkum pothu thonuchu...but ippadi ninaikkaama poaittene....chey enna oru nose cut enakku.


Ai ai ai...janagan varraan....appo mams um varuvaaraa...appadiye janagan & mams oda love scene onnum vainga.

Sivan & janagan theenaavai easy aa thookki saritthiranukku arasiyal vazhi clear panniduvaanungalooo...intha dheenaa innumaa adangala....saritthiran thaan avanai onnummillaama pannanum poala.
 

shaniff

Well-Known Member
அம்புட்டு பயலும் ஒன்னு கூடிட்டாங்க போல....

கணேசன் அந்த அளவுக்கு விவரம் இல்லாத ஆள் இல்லமுன்னவே அவ்ருக்கு தீனா மேளா சந்தேகம் உண்டு அப்புறம் எப்படி பணம் வாங்கினார்
Very good question....and avvalo periyya arasiyalvaathi Gumaraguru yaaru thanthaalum enna yethunnu kekkaama eppadi vaangi vaikkalaam athuvum ivvalooo periyya thogaiya....???

Athuvum thaan sambaathicha maathiri vera solli kodukkuraar Vethaamma kitta....enna vilaiyaaduraaraa Gumaraguru....???
 

Krishnaveni Rajagopal

Well-Known Member
தீனதயாளன்
ஜனகன் கதையில வர சரித்திரன் கதையா இது
கணேசன் மேல சின்ன சந்தேகம் இருந்தது எனக்கு அது ஊர்ஜிதம் ஆகிவிட்டது
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top