லயம்.. லாளிதம்.. அவள் 15

Advertisement

தரணி

Well-Known Member
அடேங்ப்பா சேர்த்து வச்ச காதல் மொத்தமா கொட்டி கொடுத்துச்சது...

அந்த பணம் எப்படி வந்ததுஞ் கணேசனுக்கு தெரியுமோ... இல்ல அவரை காப்பாத்த தான் குமரகுரு இப்படி செய்துட்டு இருகாரா....
 

Hema Guru

Well-Known Member
Hi friends,

Here is the next update.. Read and share your thoughts.. Thank you so much friends.. :love:

பெரிய எபியா கொடுத்திருக்கேன் பிரண்ட்ஸ்.. சோ இந்த கொஞ்ச லேட்டை நீங்க கன்சிடர் பண்ணலாம்..;););)






லயம் வண்ண மயம்... லாளிதம் மிக இதம்.... but.... but .... things turned bad and he is begging for second innings now...... குற்றம்... நடந்தது என்ன??? இவர்கள் மீண்டும் சேர்வதை விட, குமரகுரு தலை நிமிரும் நாளை ஆவலுடன் எதிர்நோக்கி நான்
 

Surya Palanivel

Well-Known Member
சரித்திரன் - ராகா marriage happy தான். இருந்தாலும், மண்டைக்குள்ளே அந்த பணம், தீனா, அண்ணாச்சி எல்லாரும் தான் குடையறாங்க.
waiting for the mystery to be revealed.
 

Sathya Velusamy

Well-Known Member
கணேசன காக்க தான் குமரகுரு அமைதியா இருக்கிறாரா? :unsure: :unsure:
அந்த பணம் அதற்கு பின்னால் இருக்கறவங்களால தான் தலைவரோடு அரசியல் பிரவேஷமா?
 

Geetha sen

Well-Known Member
Lovely update
கடைசி வரை அப்பா உண்மையை சொல்லல . மாற்றுவழி கண்டுபிடித்து வெளி கொண்டுவந்துட்டானே. அருமை
 

K. Vedha

Active Member
Hi friends,

Here is the next update.. Read and share your thoughts.. Thank you so much friends.. :love:

பெரிய எபியா கொடுத்திருக்கேன் பிரண்ட்ஸ்.. சோ இந்த கொஞ்ச லேட்டை நீங்க கன்சிடர் பண்ணலாம்..;););)






considered
but heart is asking next epi
so Sunday sarithiran sarithiram seingama
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top