லயம்.. லாளிதம்.. அவள் 1

Advertisement

Hi ப்ரண்ட்ஸ்,


வந்துட்டேன்.. :love:


மிக்க நன்றி நன்றி மல்லி மேம்..:love::love::love:


ரொம்ப லேட்.. சாரி சாரி..:sleep:


எப்போதும் போல இந்த கதைக்கும் உங்க லவ் அண்ட் சப்போர்ட் கொடுங்க ப்ரண்ட்ஸ்.. நிறை குறைகள் சொல்லுங்க..:giggle::giggle::giggle:


மிக்க நன்றி நன்றி ப்ரண்ட்ஸ்..:love:

Here is the first update.. Read and share your thoughts.. Thank you so much for your love and support friends..:love::love::love:



Interesting characters and story
 

உதயா

Well-Known Member
அட ஜனகனுக்கு உதவி செஞ்சவர் தான சரித்திரன்
குடும்பத்தில் எல்லோரும் நல்லவங்களா தான் இருக்காங்க அப்புறம் எதுக்கு தனி தனியா தனிக் குடித்தனம் இருக்காங்க

இந்த ஸ்கூலில் பிள்ளைங்க தப்பு செஞ்சா லட்ச கணக்கில் டொனேஷன் கொடுக்கணுமா அப்போ டொனேஷனுக்காகவே அவங்க பண்ற சின்ன தப்பை கூட பெரிய விஷயமாக்கி பேரண்ட்ஸை வர வச்சி பணம் பிடுங்கிடுவாங்களே

சரித்திரன் சொந்த குடும்பத்தையே இந்த பாடு படுத்துறாரே அப்போ இவன் கிட்ட சிக்கி சின்னா பின்னம் ஆக போற அதிர்ஷ்ட‌சாலி யாரோ
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top