ராகி தோசை

Advertisement

Bhuvana

Well-Known Member
ராகி தோசை :

தேவையானவை :

ராகி மாவு - 2 கப்
அரிசி மாவு - 1 கப்
உளுந்து மாவு - 2 கப்
உப்பு - சுவைக்கு ஏற்ப
எண்ணெய் - தேவைக்கு ஏற்ப

ராகி வாங்கி காயவைத்து மெஷினில் அரைத்துக்கொள்ளவும். இல்லையென்றால் கடைகளில் கிடைப்பதை பயன்படுத்தலாம்.

இட்லி மாவு அரைக்கும் பொழுது 2 கப் உளுந்துமாவை தனியாக இதற்கு சேர்த்து அரைத்து கொள்ளவும்.

உளுந்துமாவு, அரிசி மாவு, ராகி மாவு, உப்பு சேர்த்து தேவையான தண்ணீர் சேர்த்து மாவை கரைத்து கொள்ளவும். 8 முதல் 10 மணி நேரம்வரை புளிக்கவிட்டு தோசை வார்க்கவும்.

காரமான வெங்காய சட்னியுடன் சாப்பிட சுவையாக இருக்கும்.

19884191_1131310966974847_4911569493004780714_n.jpg
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top