மௌனங்கள் மொழி பேசாதடா_12

Advertisement

Geethanjali

Writers Team
Tamil Novel Writer
ஆஃபீஸ்ர் ஏதோ ஒரு விஷயத்தை உங்க மனசுக்குள்ள போட்டு அழுத்தி வைக்கிறீங்க அது வீட்டுல எல்லாருக்உம் தெரிஞ்சியும் இருக்கும் ஆன தேனுக்கு மட்டும் தெரியல... அவகிட்ட சொன்னா கூட அவ ஏதாவது உங்க முடிவுக்கு ஒத்து போக வாய்ப்பு இருக்கு எதுவும் இல்லாம ஏன் இப்படி.... குட்டி நாய் க்கு பாக்குற இறக்கம் உன்னோட குழந்தை கிட்ட இல்லாம போச்சே..... மீனா குடும்பத்துக்கும் ஆஃபீஸ்ர்க்கு என்ன பிரோப்ளேம்

Hmm sariya sonneenga he must speak out
 
Geethanjali

Writers Team
Tamil Novel Writer
மீனாவின் சொக்காரங்க வீட்டுக் கல்யாணத்துக்கு ஆபீஸர் போனால் களேபரமாகுமா?
அது ஏன் அப்படி, கீத்து டியர்?
இவன் என்ன அவ்வளவு பெரிய வில்லங்கம் வீராச்சாமியா?

Haha nalla pillai ma officer
 
Chitra Balaji

Well-Known Member
Super Super maa... Semma episode... Oru kutty நாயே saaga kudaathunu நினைச்சி கால adipattavan.... ஏன் thanakku oru kuzhanthai vendaam nu பிடிவாதம் ah இருக்கான்.... Ivanuku enna ஏச்சு பேச்சும் vaangirathu pombaalai ga தானே..... அவன் kadasi varaikum kuzhanthai வேண்டாம் nu தான் ninachikitu irunthu இருக்கான் ivan side மட்டும் பாத்தா aachchaa avala pathiyum yosikanum la..... ஏன் என்ன aachchu.... Ethuku kuzhanthai vendaam nu. Solraan..... அவன் ஒரு அர்த்தத்தில் sonnaa iva vera அர்த்தம் eduthu kitu pesitaa enna aaga pooguthoo... Super maa... Eagerly waiting for next episode
 
S ma true let's see what's going to happen.. thanks for commenting
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top