மோனகீதம் - Final 1

Advertisement

P.Barathi

Well-Known Member
அருணோடா அக்கரையும், பாசமும் அதோட சிகாமேல பாசம்கொண்ட , சிகாவால் மதிக்கப்பட்ட மனிதன் அப்டிங்கிறதால கல்பனாவால் சுலபமா அவனை வாழ்நாள் துணையா ஏத்துக்க வச்சிடுச்சு போல. யதார்த்தவாதி.
 

Sivapriya

Writers Team
Tamil Novel Writer
அருணோடா அக்கரையும், பாசமும் அதோட சிகாமேல பாசம்கொண்ட , சிகாவால் மதிக்கப்பட்ட மனிதன் அப்டிங்கிறதால கல்பனாவால் சுலபமா அவனை வாழ்நாள் துணையா ஏத்துக்க வச்சிடுச்சு போல. யதார்த்தவாதி.

exactly, siga voda impressions tha avalai influence pannunadhu. and she also knows Arun only can understand her love for siga and never doubts her in future since Arun also thinks highly of siga and is a brother figure to him.Arun past also played a part.
 

Sathya Velusamy

Well-Known Member
ஏம்மா சுசீ ஆத்துக்கும் ஆசை சேத்துக்கும் ஆசைங்கறது போல கல்பனா உங்களோடவும் இருக்க கூடாது உங்களை விடவும் சிறப்பாகவும் இருக்க கூடாதா ....என்ன ஒரு நல்ல எண்ணம்....

பொண்ணுங்க எந்த சூழலுக்கும் easy ஆ adopt ஆகிடறாங்க....ஆண்களுக்கு தான் time ஆகும்....
Let Arun take his own time :D
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top