apsareezbeena loganathan Well-Known Member Apr 5, 2023 #24 காதலித்து கரம் பிடித்த மனைவி காலனுக்கு தாரை வார்க்க கண்ணீரில் கரையும் கணவன்.... கண்கள் மூடினாலும் கண்ணுக்குள் கனவாக உன் நினைவுகள்.. காதல் லட்டு அத்துவை விட்டு கரைந்தது ஏனோ.....
காதலித்து கரம் பிடித்த மனைவி காலனுக்கு தாரை வார்க்க கண்ணீரில் கரையும் கணவன்.... கண்கள் மூடினாலும் கண்ணுக்குள் கனவாக உன் நினைவுகள்.. காதல் லட்டு அத்துவை விட்டு கரைந்தது ஏனோ.....