முள்வேலியா? முல்லைப்பூவா? - 4

Advertisement

rakavi

Well-Known Member
❤️❤️❤️

இன்னாது, ஒரு ஏழரை (மீனாட்சி), இன்னொரு ஏழரயை (சஹானா) வீட்டுக்கே கூட்டிட்டு வரப் போகுதா? :oops::oops: இவங்க அடிச்சிக்கும் போது வருண் நிலைமையை நினைச்சா தான்...:p:p

Meenatchi + Sahana against Rekha... :ROFLMAO: :ROFLMAO: அடிச்சு விரட்டிடுவாங்க....
 

Sathya Velusamy

Well-Known Member
அது அறியாத வயசுங்க.....school படிக்கும்போது....:cool::cool::cool:
அப்ப சுதர்சன மாட்டிவிட்டது கூட அவளுக்கு கிடைத்த மரியாதைய திரும்ப தந்தது தானா?
 

Mathykarthy

Well-Known Member
சஹானா ரொம்ப திமிரா மத்தவங்களை மதிக்காம இருந்திருக்கான்னு தெரியுது..... சுதர்ஷன் மேல வீண் பழி போட்டுருப்பான்னு நினைக்கிறேன் .....
ஆனா இப்போ ஒன்னுமே இல்லாத சாப்பாட்டு திண்டாடுற நிலையில கூட அனுதாபம் தேடாம வருண்கிட்ட கூட உதவி எதிர்பார்க்காத தன்மானம் பிடிச்சுருக்கு....... :)

எப்படியும் சுதர்ஷன் தான் இந்த கெத்து பார்ட்டிகிட்ட மாட்டிகிட்டு முழிக்கப் போறான் போல.... :p

வருண் உன்னோட கஷ்டகாலம் முடியல இப்போ தான் ஆரம்பிச்சிருக்கு... :ROFLMAO:
 

Ram priya

Well-Known Member
Nice ud ❤️❤️❤️
சஹானா.... படிக்கும் போது அல்லக்கை கூட்டம் எல்லாம் வைத்து பெரிய டான் ஆக இருந்துருப்பா போல....!!!!

வாழ்க்கையில் எவ்வளவு அடி வாங்கினாலும்,give respect take respect யாராக இருந்தாலும் வந்து பார் என்ற கெத்து ஹீரோயின்.... சூப்பர் ❤️❤️❤️
 

Geetha sen

Well-Known Member
Super update
சஹா சுதர்சனோடு பேசுவது அசத்தலா இருக்கு.
ரேகாவை மேலும் டென்சன் பண்ண மீனாட்சி சஹாவை வீட்டுக்கு கூட்டிட்டு வற்றாரா.
ஆட்டம் கலைகட்ட போகுது
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top