முள்வேலியா? முல்லைப்பூவா? - 23 (final)

Advertisement

rakavi

Well-Known Member
Brilliant story, Rakavi ma, :love: :love: :love: . Excellent narration, of real life long friendship, Sahana’s sincere love for her friends, would go to any extreme lengths to protect them, just magical. Characterisation of Kamalam paaddi is another level, how she has judged Sahana’s value, just wow, wow, wow, Rakavi ma.(y)(y)(y). Please come back soon with your next story ma. :love::love::love:
Thank you ma. Glad you liked all the characters :love::love:
Will try to come back in a few months!
 

SINDHU NARAYANAN

Well-Known Member
அடுத்த கதையா? நம்ப பிரேக் பத்தி தான் தெரியுமே... Plus now work is also more stressful and will be for a couple of months... கொஞ்சம் டைம் ஆகும் ஜில்லு.
நான் அடிச்சு சொல்றேன், அடுத்த கதையோட விஜயதசமி அன்னிக்கு தான் வருவீங்கன்னு...:cool::cool:

FB_IMG_1718971622956.jpg
 

Sathya Velusamy

Well-Known Member
அருமை.... இரண்டு பேரோட அன்பை அழகா சொல்லி இருக்கீங்க....

முதல்ல இருந்தே சனா மேல ஒரு பிரமிப்பை,ஆச்சரியத்தை ஏற்படுத்தி ஒவ்வொரு எபிலயும் எதிர்பார்ப்ப அதிகமாக்கி அதற்கு இரு மடங்காக அதை நிறைவேத்தி இருக்கீங்க....
Such a smart, bold , intellectual and beautiful characterization....

சனா மட்டும் இல்லாம சுதிர், வருண் , பாட்டி எல்லோரோட தனித்தன்மையை அழகாக உணர வைச்சிருக்கீங்க....
 

Hema Guru

Well-Known Member
❤️❤️❤️

"இருடி, என்ன அவசரம்? நிதானமா ருசிக்க வேண்டியதை அவசர அவசரமா அள்ளித் தின்னனுமா?" இதை இந்த ரைட்டர்கிட்டயும் யாராவது சொன்னா நல்லா இருக்கும்... :(:(

நான் சொல்றேன் செல்லம்... ஆனால் writer also like Sana Only... நம்ம சொன்னா கேக்க மாட்டா.. ரணகளம் 20 epi குதூ குலம் 2 epi.. நம்ம கொடுத்து வெச்சது அவ்ளோ தான்
 

Hema Guru

Well-Known Member
ஹலோ ஃப்ரெண்ட்ஸ்,

இறுதி அத்தியாயம் வந்துவிட்டோம். ஒரு குட்டி எபிலாக் வெள்ளியன்று வரும்.:love:



உங்கள் கருத்துகளை படிக்க ஆவலோடு காத்திருக்கிறேன் அவசியம் பதிவிடுங்கள் :love:

அன்புடன்
ராகவி
Bayes theorem.... Hahahhah top notch... He could have tried phythocorus theorem also...OFFICE comments semma
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top