முள்வேலியா? முல்லைப்பூவா? - 23 (final)

Advertisement

rakavi

Well-Known Member
ஹலோ ஃப்ரெண்ட்ஸ்,

இறுதி அத்தியாயம் வந்துவிட்டோம். ஒரு குட்டி எபிலாக் வெள்ளியன்று வரும்.:love:



உங்கள் கருத்துகளை படிக்க ஆவலோடு காத்திருக்கிறேன் அவசியம் பதிவிடுங்கள் :love:

அன்புடன்
ராகவி
 

SINDHU NARAYANAN

Well-Known Member
❤️❤️❤️

"இருடி, என்ன அவசரம்? நிதானமா ருசிக்க வேண்டியதை அவசர அவசரமா அள்ளித் தின்னனுமா?" இதை இந்த ரைட்டர்கிட்டயும் யாராவது சொன்னா நல்லா இருக்கும்... :(:(

 
Last edited:

SINDHU NARAYANAN

Well-Known Member
❤️❤️❤️

Sana is such a beautiful and bold charector... தான் அன்பு வச்சவங்களுக்காகவே எவ்வளவு ரிஸ்க் எடுத்து, என்ன வேணும்னாலும் பண்ணுவா... அப்படி இருக்குறப்ப தன் மேல அன்பு வைக்கிற சுதிருக்காக வாழ்க்கை முழுசா அன்பாவும் அதே நேரத்துல அரணாவும் காத்து நிப்பாங்கிறதுல எந்த சந்தேகமும் இல்லை..

இது டைட்டிலுக்கான பாட்டு...❤️❤️

 
Last edited:

Janavi

Well-Known Member
❤️❤️❤️
Theorem படிச்ச சுதர்சன போய் தப்பா நினைச்சு போன சஹானா :p :p :D :D
Any way brilliant and bold charector ❤️ ❤️ ❤️

அன்பு, எல்லாவற்றையும் மாற்றும்... இனி சந்தோசமா இருக்கட்டும்...

வாழ்த்துக்கள் மா ❤️❤️❤️
 
Last edited:

Jilluu

Well-Known Member
❤️❤️❤️
அருமை. சஹாவின் வேகமும், தர்ஷுவின் நிதானமும். சரியான காம்போ . கமலம் பாட்டி சரியா தான் கணிச்சிருக்காங்க. சஹாவை நிறை,குறை இரண்டோடு ரசிப்பேன தர்ஷூங்கறது கெட்ட பெண்ணையும் கொஞ்சம் பிடிச்சருக்கங்கறது வழியா தர்ஷூ சொல்லி சஹா டவுட்ட கிளியர் பண்ணிட்டார். அன்பான பாட்டி, புரிந்துணர்வு கொண்ட நண்பன் , மதிக்கும் அன்பான கணவன் - சஹா இதற்கு மேல் ப்ரச்சனை வந்தாலும் தூசி போல் தட்டிவிட்டு சந்தோஷமா, இவ்வளவு வருஷம் விட்டதுக்கும் சேர்த்து வாழப்போறா. ஹாப்பி. அப்புறம் அடுத்த கதை எப்போ? சீக்கரம் வாங்க.
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top