முள்ளங்கி & பீட்ரூட் ரொட்டி / Mooli & Beetroot Roti

Advertisement

Bhuvana

Well-Known Member
முள்ளங்கி & பீட்ரூட் ரொட்டி / Mooli & Beetroot Roti :

தேவையான பொருட்கள்:

வெள்ளை முள்ளங்கி - 2
பீட்ரூட் - 1
கோதுமை மாவு - 2 கப்
மஞ்சள் தூள் - 1 ஸ்பூன்
மிளகாய் தூள் - 1 ஸ்பூன்
கரம் மசாலா தூள் - 1 ஸ்பூன்
வெங்காயம் - 1 பொடியாக நறுக்கியது
உப்பு, எண்ணெய் - தேவையான அளவு

முள்ளங்கி மற்றும் பீட்ரூட்டை வேகவைத்து மசித்து கொள்ளவும்.

ஒரு கடாயில் சிறுது எண்ணெய் விட்டு வெங்காயத்தை பொன்னிறமாக வறுக்கவும் அதனுடன் மசித்த காய்கறிகளையும் மஞ்சள் தூள், மிளகாய் தூள், கரம் மசாலா தூள் சேர்த்து கிளறவும். தேவையான அளவு உப்பு சேர்த்து ஆற விடவும்.

இதனுடன் கோதுமை மாவு சேர்த்து பிசைந்து கொள்ளவும் தேவைபட்டால் நீர் விட்டு பிசையவும்.

தவாவை சூடு பண்ணி ஒவ்வொரு ரொட்டியாக நெய்யோ எண்ணையோ விட்டு சுட்டு எடுக்கவும்.
தக்காளி சாஸ் அல்லது உங்களுக்கு பிடித்த ரைத்தாவுடன் பரிமாறவும்.

குழந்தைகள் இந்த ரொட்டியின் நிறமும், சுவையும் விரும்பி சாப்பிடுவார்கள்.

Ingredients:

White Radish - 2
Beetroot - 1
Whole wheat flour - 2 cups
Turmeric powder - 1 spn.
Chilly powder - 1 spn.
Garam masala powder - 1 spn.
Onion - 1 chopped
Salt & oil - as required

Pressure cook the radish & beetroot and smash it well. In a kadai, heat oil add the chopped onion & saute till it turns golden brown.

Now add the smashed vegetables to it followed by turmeric, chilly & garam masala powder & stir well. Add salt required & allow it to cool.

Then add the wheat flour & knead into a soft dough using water if required.

Heat the tava & cook each roti using ghee or oil. Serve hot with tomato sauce or any raitha of your choice.

Kids will definitely love the colour & taste.

17103341_1023345844438027_3504529351694067526_n.jpg
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top