மீளாத்துயில் - பிரியா பிரகாஷ்

Advertisement

n.palaniappan

Well-Known Member
நம் எழுத்தாள சகோதரி பிரியா பிரகாஷ் அவர்கள் நம்மை எல்லாம் மீளாத்துயரில் ஆழ்த்தி விட்டு அவர் மீளாத்துயில் கொண்டுவிட்டார். அன்னாரது ஆத்மா சாந்தியடைய நாம் எல்லா வல்ல இறைவனை பிரார்திப்போம். கடவுள் அவரின் குடும்பத்திற்கு தைரியத்தை கொடுப்பாராக.


சாந்தி சாந்தி
அவரின் குடும்பத்தாருக்கு எங்களின் பிரார்த்தனை கள்.
 

Manimegalai

Well-Known Member
Omg
மிகப்பெரிய அதிர்ச்சி
என்னால் நம்பவே முடியல :cry::cry:
அவங்க இல்லைன்னு
குடும்பக் கதைகள்
எப்போதும் positiv ஆ எழுதுறவங்க மகேஷ்..
ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
 

padhusbi

Well-Known Member
eppadi arudhal solluvadhenre theiryavillai
indha corona ennum arakkanukku indha agora pasi enru theerumo
please stay safe
our heartfelt condolences to the bereaved family
 

Krishnav

Well-Known Member
When I saw this msg, I was shocked
Please someone say it's not true,. We missing one of our family member. I couldn't control my tears. It's a second big shocking news from our website family. I haven't even come out fully from shobha kumaran's sister's death, yet another heavy loss to all of us. God please put an end to this. Anyone know what happened to her.
God give her family members strength to overcome this situation.
Dear friend May your soul rest in peace
 

Sasideera

Well-Known Member
ரெண்டு நாள் முன்னாடி தான் குடும்பத்துல மிகப்பெரிய இழப்பை சந்தித்தேன்.... அதுக்குள்ள இப்படி ஒரு அதிர்ச்சி செய்தியை சந்திக்கிறேன்... அவரது ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன்...
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top