chitra ganesan
Well-Known Member
Nice. மாமனுக்கு காத்துகொண்டு இருந்தால் கேப்டன் வராரே நடுவுல...
Y sis எப்பவும் ஹீரோயின ஹீரோ மட்டுமே தாங்கிபுடிக்கிராரு . கற்பகம் சிஸ் கெஞ்சம் விம்போட்டு வெளக்குங்கஆஹா....ஹீரோ...ஹீரோயின தாங்கிப்புடிச்சிட்டாரா....சூப்பரு.... சூப்பர் டியர்...