நன்றி சிஸ்Nice ud
நன்றி சிஸ்Nice ud
பிள்ளையை இப்படி தவிக்க விட்டுடுய சூர்யா... நைஸ் ud பிரியா பேபி
மகிழ்ச்சி டியர்
Nichayama ungalukku help panren naan ... Ellorum parattuvanga dear...ஹாஹாஹா நான் ரொம்ப பயந்திட்டேன் டியர் சாபமெல்லாம் கொடுத்திட வேண்டாம்னு சொல்லிருங்க...நான் நினைச்சேன் அப்ப்ததா அதுக்கு சரிவரமாட்டாங்கன்னு அதுவே நடந்திருச்சு... அடுத்து ரொமான்ஸ்தான் ஏதாவது வில்லங்கமா ஆனா நான் உங்கள கைகாட்டிட்டு எஸ்கேப் ஆயிருவேன் டியர்.... மீ எஸ்கேப்பு
ஹா... ஹா... ஹா..........ஆஹா கதையை இப்படி புட்டு புட்டு வைச்சா நான் இனி எனக்கு வேற மூளைதான் அமேசான்ல ஆர்டர் பண்ணனும் போல டியர்.... அவங்க வேற வேற மூளைய மாத்தி கொடுத்திறாம ஹாஹாஹாஹா.... பாவம் டியர் ஹரிஷ் பகல்ல வந்திட்டு நைட்டுக்கு வீட்டுக்கு போயிருவான்.....
நாங்க எங்க டியர் க்ளு கொடுக்கிறோம் ... நீங்க மடக்கி மடக்கி கேட்கிற கேள்வியிலேயே எல்லாம் தன்னால வந்திருது... இல்ல டியர் முனியாண்டி விலாஸ் விக்கிற மூளையெல்லாம் சாப்பிட்டோம்... ஏதோ அமேசான்ல மளிகை சாமானெல்லாம் கொடு்ககிறான்களாம்ல அதான் இதுவும் இருக்காந்னு பார்க்கலாம்னு பார்த்தேன்.... பாயும் தலகாணியும் கொடுத்த சுபாவோட தாத்தா என்னை லெப்ட் ரைட் வாங்கிடுவாரு மீ பாவம் டியர்ஹா... ஹா... ஹா..........
இதிலே என் தப்பு ஏதுமில்லை,
மை லார்ட்
நீங்கதான் க்ளூ கொடுத்தீங்க,
மகேஷ் டியர்
அமேசான்ல ஸ்டோரிஸ்தானே
விக்குறாங்க
மூளையெல்லாமா விக்கிறாங்க?
சொல்லவேயில்லே?
ஆனா எனக்கு தெரிஞ்சு இந்த
மூளை குடல் பெடல் இதெல்லாம் முனியாண்டி விலாஸ் மிலிட்டிரி ஓட்டல்லதானே விக்கிறாங்க,
மகேஷ் டியர்?
உள்ளூர்லதானே ஹரிஷ் இருக்கான்
அதான் பகல்ல இங்ஙன வந்துட்டு நைட்டுக்கு அவங்கூட்டுக்கு
போயிடுறான்
ஸ்ரீயோட அம்மா சொல்ற மாதிரி
பொஞ்சாதி சுபாவைப் பார்க்க
ஹரிஷ் பஸ் ஏறியா வரோணும்?
ஒருவேளை உங்களுக்கு ரொம்ப
வருத்தமா இருந்தால் ஹரிஷை
ஒரு பத்தமடை பாயும் தலவாணியும்
எடுத்தாந்து இங்ஙன போட்டு
சுபாவோட உறங்கச் சொல்லுங்க,
மகேஷ் டியர்
என்னாச்சு டியர் ஹெல்ப் பண்றேன்னு சொல்லிட்டு ஆளே காணோம்Nichayama ungalukku help panren naan ... Ellorum parattuvanga dear...
Konjam busyppa two days la free agiduven.. vanthirenஎன்னாச்சு டியர் ஹெல்ப் பண்றேன்னு சொல்லிட்டு ஆளே காணோம்
Konjam busyppa two days la free agiduven.. vanthiren