மனதால் உன்னை சிறையெடுப்பேன் அத்தியாயம் - 17

Advertisement

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
ஒழுங்கா நக பொடவ வாங்கவே வழிய காணோம் இதுல ரொமான்சு போங்க பானுமா காமிடி பண்ணாதீங்க:unsure::unsure::unsure:
:sick::sick::sick: துரையும் ரொமான்ஸ் பண்ணுவான்பா :cry::cry::cry: நீங்க நம்பனும்... இதுக்காகவே இன்னைக்கு உங்களுக்கு ஒன்லி ரொமான்ஸ் எபி சிஸ்
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
போனா போது பானுமா குட்டி ரொமான்ஸ் தான
ஹாஹாஹா துரை கொஞ்சம் நல்லாத்தான் ரொமான்ஸ் பண்ணினா என்னடா...... மகிழ்ச்சி டியர்
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
கேட்டுக்குங்க, மகேஸ் டியர்
குட்டி ரொமான்ஸ்தான்
நக பொடவக்கும் ரொமான்ஸுக்கும்
சம்பந்தமில்லைப்பா
அது பாட்டுக்கு அது
இது பாட்டுக்கு இது

அதுவுமில்லாம கதிர் மாதிரி
நாங்க என்ன தெரிஞ்சு
வைச்சுக்கிட்டா இதெல்லாம்
எடுத்துத் தர்றாமல் இருக்கோம்?
ஆசாரிக்கிட்டத்தான் எங்கம்மா
நகை வாங்குவாங்க

நகை, துணிமணி முன்ன பின்ன
எடுத்துத் தர்றதுக்கு, எடுத்துத்
தந்து பழகுறதுக்கு எங்கே
உங்கள் கனி இடம் and டைம்
கொடுத்தாள்?

நான் கட்டின தாலியில் மஞ்சள்
ஈரம் காயுமுன்னே சொல்லாம
கொள்ளாம எங்கோ ஓடிட்டாள்ன்னு
துரைசிங்கம் சொல்லுறான்
நான் சொல்லலைப்பா
இப்பத்தானே டியர் பொண்டாட்டி பக்கத்துல வந்திருக்கா இனி பாருங்க பயபுள்ள ஒன்னொன்னா கத்துக்கிட்டு கலக்கப்போறான்..... டேய் துரை உன்னை நம்பி நான் என்னன்னமோ பில்டப் பண்ணுறேன்.... ஏதோ கொஞ்சம் பார்த்து செய்
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Dear sis...சின்னதுங்க நல்லது பண்றதா நினைத்து, இப்படி சோதப்பி வச்சிட்டங்க....கனி, துரை ரெண்டு பேரும் கொஞ்சமாக நெருங்கி வர மாதிரி இருக்கு.... ஊருக்கு போய் என்னாகும்... Interesting...
ஹாய் சவி... இவ ஓவரா கனவுல போய்ட்டா அவன் நல்லா பார்த்து பார்த்து செய்வான்னு.... ஆனா பய எதையும் கண்டுக்காம நல்லா வைச்சு செஞ்சிட்டான்... ஊருக்கு போன பதிவு இன்னைக்கு வந்திரும் சிஸ்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top